top of page
Quarantine Advice (தடைக்காப்பு அறிவுரை)

Click on the PDF icon for a 2 page downloadable of the quarantine advice
இந்த தடைக்காப்பு அறிவுரையை இரண்டு பக்கத்தில் சுலபமாக படித்து பகிர, இந்த சின்னத்தை கிளிக் செய்க.

**IMPORTANT:
What is the right way to wear your mask?

முகக் கவசத்தை சரியாக அணியும் முறை

Precaution Measures AFTER Consultation

மருத்துவ ஆலோசனைக்குப்பின் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

While in Isolation 


தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும்போது

Take Charge of Your Health

உங்கள் உடல்நலத்திற்கு 

பொறுப்பேற்கவும்

If your symptoms worsen

உங்கள் அறிகுறிகள் மோசமடைந்தால்

Please avoid taking public transport.

 

பொது போக்குவரத்து சேவை எடுப்பதைத் தவிர்க்கவும்.

You can take your own private transport or a taxi / private hire car.

நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் அல்லது டாக்ஸி போன்ற வாடகை காரில் பயணம் செய்யலாம்.

While in the car, wear a mask and sit alone in the back seat.

வாகனத்தில் இருக்கும்போது, ​​முக கவசத்தை அணிந்து பின் இருக்கையில் தனியாக அமருங்கள்.

Wind down car windows and switch off air-conditioning.

வாகன ஜன்னல்களை திறந்து, குளிர் சாதனத்தை அணைக்கவும்.

Get a taxi / private hire car receipt for contact tracing purposes, should your swab test result be positive.

உங்கள் பரிசோதனை முடிவிலிருந்து நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரியவந்தால், தொடர்பு தேடும் நோக்கங்களுக்கு உதவுவதற்காக டாக்ஸி / தனியார் வாடகை கார் ரசீதைப் பெறுங்கள்.

Isolate yourself at home.  You are required by law not to leave your home for the entire duration of your medical leave, except for medical related matters.

வீட்டிலேயே உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவ தொடர்பான விஷயங்களைத் தவிர்த்து, உங்கள் மருத்துவ விடுப்பின் முழு காலத்திற்கும் உங்கள் வீட்டை விட்டு நீங்கள் சட்டப்படி வெளியேறக்கூடாது.

If you need to go for any medical appointment, before your swab test result is known, inform the medical staff that you were recently screened for COVID-19 and symptoms you have (if any).  You should contact the People’s Association at Tel: 6344 8222 to inform them, before the appointment date.

உங்கள் பரிசோதனை முடிவை பெறுவதற்கு முன்பு நீங்கள் எந்த மருத்துவ சந்திப்புக்கும் செல்ல வேண்டியிருந்தால்,  நீங்கள் சமீபத்தில் COVID-19 க்காக பரிசோதிக்கப்பட்டதை மருத்துவ ஊழியர்களுக்கு தெரிவிக்கவும். உங்களிடம் உள்ள அறிகுறிகள் (ஏதேனும் இருந்தால்) அவற்றையும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கு சந்திப்பு தேதிக்கு முன்னதாக, தொலைபேசி: 6344 8222 என்ற எண்ணில் மக்கள் சங்கத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

Ask your family members to monitor their health.  If they have fever or respiratory symptoms, such as cough, sore throat or shortness of breath, advise them to put on a surgical mask and seek medical attention at any general practitioner’s clinic.   They should inform the general practitioner of their travel history or contact with you.

உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கச் சொல்லுங்கள். அவர்களுக்குக் காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சணை அறிகுறிகள் இருந்தால், முகக் கவசத்தை அணியவும், எந்தவொரு பொது பயிற்சியாளரின் கிளினிக்கிலும் மருத்துவ உதவியைப் பெறவும் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

Stay in a separate room at home, ideally with an attached bathroom, to minimise interaction with the rest of the household.  If you are using a shared bathroom, surfaces that you touched should be wiped down before and after use.

மற்ற வீட்டுக்காரர்களுடனான தொடர்பைக் குறைக்க, வீட்டிலுள்ள ஒரு தனி அறையில் தங்கியிருங்கள், முடிந்தால் இணைக்கப்பட்ட தனி கழிவறையுடன். நீங்கள் மற்றவர்களுடன் கழிவறையை பகிர்ந்து பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் தொட்ட மேற்பரப்புகள் பயன்பாட்டிற்கு முன்னும் பின்னும் துடைக்கப்பட வேண்டும்.

Arrange for food, water and other supplies to be placed outside your room for you to collect and bring into the room.

உங்கள் அறைக்கு வெளியே உங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் பிற பொருட்களை வைக்க ஏற்பாடு செய்யுங்கள். பிறகு அவற்றை நீங்கள் சேகரித்து அறைக்குள் கொண்டு வரலாம்.

Minimise contact with your family members, especially seniors at home, until you are informed of a negative swab test result.

பரிசோதனை முடிவு உங்களுக்கு அறிவிக்கப்படும் வரை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன், குறிப்பாக வீட்டில் மூத்தவர்களுடன் தொடர்பைக் குறைக்கவும்.

Maintain good personal hygiene, including washing your hands with soap and water frequently, avoid touching your eyes, nose and mouth, and covering your mouth when coughing or sneezing.

தனிப்பட்ட சுகாதாரத்தை       பராமரிக்கவும்

 

சோப் மற்றும்        தண்ணீரைகொண்டு  உங்கள் கைகளை அடிக்கடி கழுவுவும்.

உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்

இருமும்போதோ அல்லது தும்மும்போதோ உங்கள் வாயை மூடுவும்.

Don’t share any food, crockery, utensils and other personal hygiene items.

உணவு,பாத்திரங்கள் மற்றும் பிற தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களைப் பகிர வேண்டாம்.

Continue to take the medications prescribed for you (if any).

உங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் ஏதேனும் இருந்தால், 

 தொடர்ந்து உட்கொள்ளுங்கள்.

Drink sufficient fluids.

போதுமான தண்ணீர் குடிக்கவும்

Continue to monitor your temperature and symptoms at home.  

வீட்டிலேயே உங்கள் வெப்பநிலை மற்றும் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்கவும்.

If your cough is worsening and you develop breathlessness, or your fever is persistently above 38 degrees Celsius

உங்கள் இருமல் மோசமடைந்து உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அல்லது உங்கள் காய்ச்சல் 38 டிகிரி செல்சியஸுக்கு மேல் தொடர்ந்து இருந்தால்.

Wear a surgical mask to our Emergency Department.

எங்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ​​முக கவசத்தை அணிந்து கொண்டு வாருங்கள்.

Do not take public transport.  Take your own private transport or a taxi / private hire vehicle, with windows wound down.

பொது போக்குவரத்தை எடுக்க வேண்டாம். உங்கள் சொந்த தனியார் போக்குவரத்து வாகனம் அல்லது ஒரு டாக்ஸி / தனியார் வாடகையுந்து வண்டியை பயன்படுத்துங்கள். வாகன ஜன்னல்களை திறந்து வையுங்கள்.

In an emergency situation, call 995 for an ambulance.  Inform the ambulance operator that you were recently screened for COVID-19 and your travel history.

அவசரகால சூழ்நிலையில், ஆம்புலன்சிற்கு 995 ஐ அழைக்கவும். ஆம்புலன்ஸ் ஆபரேட்டரிடம் நீங்கள் சமீபத்தில் COVID-19 மற்றும் உங்கள் பயண வரலாற்றிற்காக திரையிடப்பட்ட விவரத்தை தெரிவிக்கவும்.

bottom of page