top of page

IMPORTANT CONTACTS

உங்கள் தேவைகளுக்காக தொடர்புக்கொள்ள வேண்டிய அமைப்புகள்

இந்நேரத்தில் பல சூழ்நிலை காரணங்களினால் நீங்கள் சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை நாம் அறிகிறோம். நாம் உங்களுக்கு உதவி புரிய விரும்புகிறோம்.

 

உதவிக்காக நீங்கள் எந்தெந்த நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்பதை குறித்து இங்கு சில தகவல்கள் உள்ளன. உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்யுமாறு நாங்கள் இந்த தகவல் தாளை அமைக்க முயற்சித்தோம்.

 

இந்த தாளில் சேர்க்கப்பட்ட அமைப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தாராளமாக தொடர்புக் கொண்டு உதவி நாடலாம். அவர்களால் உங்களுக்கு உதவ முடியாவிட்டால், அவர்கள் முடிந்தவரை உங்களை வேறு அமைப்புகளுக்கு அல்லது உதவி தலங்களுக்கு வழிநடத்துவார்கள். 

ஹெல்த்செர்வ் நிறுவனம்​

இந்தச்  சிரமமான காலத்தில், சில சமயம் உங்களுக்கு நம் நிலைமையைப்  புரிந்து கொண்டு, நம் பிரச்சனைகளைக் கேட்டு அறிந்து, தக்க அறிவுரை கூறமாட்டார்களா எனத் தோன்றும். ஹெல்த் ஸர்வ் என்ற நிறுவனத்தில் உங்கள் குறைகளைக் கேட்டு அறிந்துகொள்ள ஆலோசகர்களும், மன நல மருத்துவர்களும் உள்ளனர்.

நீங்கள், இலவச ஆலோசனை அமர்வுகளுக்கு, 

+65 3138 4443- ஐ அழைத்து உங்கள் பெயர் மற்றும் பிரச்சனையை கூறி, பதிவு செய்து கொள்ளலாம்.

எங்கள் ஆலோசகர்கள், நீங்கள் அழைத்த தொலைபேசி எண்ணிற்கு மறுபடியம் அழைப்பார்கள்.

மாற்றுவழியாக, நீங்கள் வாட்ஸாஅப்/சாட்பாட் (மின் உரையாடல்)  மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

FOR INTERNATIONAL MONEY TRANSFERS
பணம் பரிமாற்றம் சேவைகள் தேவைப்பட்டால்

உங்கள் கையடக்கத்தொலைபேசி மூலம் உடனடியாக பணம் பரிமாற்றம் செய்ய 'இன்ஸ்டாரெம்' ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

Migrant workers - target initiatives-pag
Employment Rights during circuit breaker

Team behind this site: A Aarthi, Shahera Safrin, Vaishnavi Naidu, Niranjana Krishna, Manonmani P and Srinidhi Manikantan

 

Site structure and ideation courtesy of: Sudesna Roy Chowdhury 

Editor's note: This is the first website we have ever created. Hence we would appreciate any feedback if you feel that there are portions that can be improved, e.g. more phrases to translate, a better user interface, etc. Thanks a lot.

Contact Us

Thanks for submitting!

bottom of page